தொடர் மின்வெட்டு ஏற்படுவதற்கு புதிய காரணத்தைக் கூறிய அமைச்சர். நிர்மல் குமார்!!
“கடந்த ஆட்சியில் மின் மாற்றிகள் போன்ற உபகரணங்கள் வாங்கப்படாமல், பழையது வைத்தே மின்சார விநியோகம் செய்ததால், தற்போது அவை தனது சக்தியை இழந்து மின் தடை ஏற்படுகிறது”
மதுரை மேலூரில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் பதில்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக