கம்பம் மெட்டு சாலை நாளை முதல் ஒரு மாதத்திற்கு மூடப்படும் என அறிவிப்பு!!


தேனி: கம்பத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் கம்பம் மெட்டு சாலை பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூன் 8) முதல் ஒரு மாதத்திற்கு மூடப்படும் என அறிவிப்பு, மாற்று ஏற்பாடாக குமுளி மலைச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த நெடுஞ்சாலைத்துறை அறிவுறுத்தல்.

 தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!