குடியாத்தத்தில் நடைபெற்ற குடும்ப அட்டை சிறப்பு முகாம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் இன்று குடும்ப அட்டைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்ட வழங்கல் அலுவலர். ராமலிங்கம் . மற்றும் வருவாய் ஆய்வாளர் காமராஜ்.கலந்து கொண்டு பொதுமக்களிடம் . குடும்ப அட்டை பெயர் திருத்தம் முகவரி மாற்றம் செல்போன் நம்பர் மாற்றம் போன்றவை திருத்தம்  செய்து கொடுத்தனர். 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!