உயிருக்கு ஆபத்தான முறையில் படியில் தொங்கி சென்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர். ராஜ்குமார்!!
மதுரை : திருநகர் பகுதியில் அரசு பேருந்தில் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் சென்ற பள்ளி மாணவர்களை சோதனைச் சாவடியில் பணி செய்து கொண்டு இருந்த காவலர். ராஜ்குமார் பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பாதுகாப்பாக வேறு ஒரு பேருந்தில் ஏற்றி வழி அனுப்பி வைத்தார் .
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக