"பாட்டெல்லாம் பாடினார்களே... இன்று?


 "பாட்டெல்லாம் பாடினார்களே... இன்று?"

"கரூருக்கு வந்து எவ்வளவு கீழ்த்தரமாக பேசினார்கள். வண்டி மேல் ஏறி பாட்டெல்லாம் பாடினார்கள். டாஸ்மாக் விவகாரத்தில் அப்போது நாங்கள் கொடுத்த விளக்கங்களை எல்லாம் ஏற்காமல் ஓட்டுக்காக அவதூறு பரப்பினார்கள். இப்போது டாஸ்மாக் விவகாரத்தில் எதை கட்டுப்படுத்தி விட்டார்கள்? அந்த துறை அமைச்சர் விளக்கம்தானே கொடுத்துக் கொண்டிருக்கிறார்? எதை நிறுத்திவிட்டார்கள்... இதைத்தான் சோஷியல் மீடியாவில் மக்கள் கேட்கிறார்கள்"

-கோவையில் செந்தில் பாலாஜி பேட்டி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!