நீங்க கோட்டு போடுங்க..*
*போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க…*
*யாரு கவலைப்பட்டா?*
*உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க*
- *முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு அதிமுக ஐடி விங் பதிலடி*
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக