கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்!!

       இன்றுடன் நிறைவு:

மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

டீசல் விலை உயர்வு, மீன்வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மானிய விலையில் டீசல் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!