திருச்சி கிழக்கில் போட்டியில்லை - திருமாவளவன்!!
திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை.
நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும்.
அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை முதலமைச்சரிடமும் கூறிவிட்டேன் - விசிக தலைவர் திருமாவளவன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக