உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனயில் குடியாத்தம் குறதி குழு அமப்பின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் உறுதி கொடையாளர்கள் மற்றும் சேவை அறக்கட்டளையின் சார்பில். மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு குறதி குழு அமப்பின் தலைவர்  டில்லிபாபு தலமைதாங்கினார். நிகழ்ச்சியில் விஜய்குமார்,சரத்குமார், சதீஷ் குமார்,  ஹரிஹரன் மற்றும் . ராஜா . எம் விக்னேஷ் .ஆகியார் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உலக திருவள் ளுவர் பேரவைத் தலவர் பொறியாளர் அன் பு மற்றும்அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் திரு. ம சி கார்த்திக் ஆகியார் கலந்து கொண்டு ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகாமில் 50-க்கும் மேற்பட்ட குறதி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து காண்டு ரத்ததானம் வழங்கினர். முகாம அரசு மருத்துவமன மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணத்து சிறப்பாக நடத்தினர்.

உயிர் காக்கும் பணியான ரத்ததானத்தில் சிலம்பு மாஸ்டர் சிவகுமார். விக்னேஷ் தினேஷ் மற்றும் இளஞர்கள் கலந்து கொன்டதை அனைவரும் பாராட்டினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!