அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் ராஜினாமா!!
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர். ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து கடிதம் வழங்கினார்.
அதிமுக எம்.எல்.ஏ. விஜய பாஸ்கரின் ராஜினாமா ஏற்பு!
-சபாநாயகர் அறிவிப்பு:
சி.விஜய பாஸ்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.
திருச்சி கிழக்கு, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் விராலி மலை ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் விராலி மலை தவிர்த்து 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன ..
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக