இன்று முதல் ஆன்லைன் கட்டணம்!
நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிக்கு செல்பவர்கள் இன்றுமுதல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்;
ரொக்கமாக கட்டணம் பெறும் முறை இன்று முதல் நிறுத்தப்படுவதாக வனத்துறை அறிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக