ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல் குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கிறார் ரீல்ஸ் ஆட்சியின் முதலமைச்சர்! -திமுக கண்டனம்!!
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சி முதலமைச்சர், காவிரி நீரைக் கொண்டு வருவாரா? இல்லை
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 TMC தண்ணீரை கர்நாடகா வழங்காதது குறித்து
-திமுக கண்டனம்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக