நெமிலி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க உத்தரவு! பெ. வடிவேலு!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர். பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு அவர் பேசுகையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக அடிப்படை வசதிகள் கிடப்பில் உள்ளது அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக