மோடியின் படைவீரனை நீக்கிய அண்ணாமலை!!


தேசிய அரசியலில் இருந்து தமிழ்நாடு, தமிழர் அரசியலை நோக்கி அண்ணாமலை நகர்ந்திருக்கிறார். அதற்கான ஒரு பதிவை தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.2020-ல் பாஜகவில் இணைந்ததில் இருந்து நேற்றுவரை அவரின் x பயோவில் ஒரு சாமானியன், உங்களில் ஒருவன், மோடியின் படைவீரன்! என்று இருந்தது. ஆனால், தற்போது அதை நீக்கிவிட்டு, ஆத்திசூடியின் முதல் வாக்கியமான ‘அறம் செய்ய விரும்பு’ என்று குறிப்பிட்டுள்ளார். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!