தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என அதிமுக பொதுச் செயலாளர். இபிஎஸ் திட்டவட்டம்!!
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்; வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறுகளை சிலர் வெளியிடுகிறார்கள்.
என்னுடைய மகன் மிதுன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டுமே இருக்கிறார்.
கட்சியில் எந்த பதவியிலும் இல்லை; என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார்.
பலமுறை தோற்ற பழனிசாமி என சொல்லி வருகிறார்கள், ஆனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றுள்ளேன்; அரசியல் சூழலால் ஆட்சி மாற்றம் நிகழ்வது இயல்பு - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக