அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் அரக்கோணத்தில் அமைச்சர் வழங்கினார்!!


தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கான 2026-27ம் ஆண்டிற்கான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் தொடக்க விழா அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ந.ப்ரியா. தலைமை தாங்கினார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ம.மோகனா, வரவேற்று பேசினார் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு  கூட்டுறவுத் துறை அமைச்சர் . காந்திராஜ் அவர்கள் கலந்து கொண்டார் இவர்   அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார் என்வருவாய் கோட்டாட்சியர் .ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன், , வட்டாட்சியர் திருமதி.வரலட்சுமி, நகராட்சி ஆணையாளர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் விழாவிற்கு பின் பள்ளி வளாகத்தினை மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர் ஆய்வு செய்தார் த வெக நிர்வாகிகள் 9வது வார்டு பிரவீன் நகர செயலாளர் ரமேஷ் சசிக்குமார வழக்கறிஞர் தமிழரசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!