சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு!!
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா இன்று 12.6.26 மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வருகை புரிந்தார். பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின் கோரிக்கைகளை கேட்டு உடனே சம்பந்தப்பட்ட IAS அதிகாரியிடம் பேசி விரைவில் இலவச வெளிப்புற ஜிம் ஒன்றும் எல்லோரும் பயன்படுத்தும் உடற்பயிற்சி உபகரணங்களும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா அவர்களுக்கு தி பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப்பின் சார்பில் நன்றியினை தெரிவித்தனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக