ஓ.. இதான் கஞ்சாவா..!வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது - பசு மாட்டுக்காக வளர்த்து வந்ததாக போலீசில் தெரிவிப்பு!!

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தவர் கைது.

“அது கஞ்சா செடி என்றே தெரியாது, பசு மாடுகளுக்கு நோய் வந்தால், இலைகளை கசக்கிப் பிழிந்து கொடுப்பேன், சரியாகிவிடும்” என போலீசாரிடம் அந்நபர் விநோத விளக்கம்.

டிராக்டர் ஓட்டுநரான ரமேஷ் (45) என்பவரை கைது செய்த போலீசார், 32 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!