சிங்கப்பெண் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?, ஒரு எம்.எல்.ஏ. இச்செயலுக்கு அப்பெண்ணிடம் சமரசம் பேசுவதை முதல்வர் ஏற்கிறாரா?-எடப்பாடி பழனிசாமி!!
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ. சரவணன் ஆதரவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர், முதல்வரின் ரசிகையான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சிங்கப்பெண் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?, ஒரு எம்.எல்.ஏ. இச்செயலுக்கு அப்பெண்ணிடம் சமரசம் பேசுவதை முதல்வர் ஏற்கிறாரா?
அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
- அதிமுக பொதுச் செயலாளர். எடப்பாடி பழனிசாமி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக