தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை!!
தென்காசி மாவட்டம்,அருள்மிகு உலகம்மன் உடனுறை தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் சிவனடியார் திருக்கூட்டம் சார்பாக நடத்தப்படும் திருவிளக்கு பூஜை வெள்ளி கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் சுமார் 300க்கும் மேற்பட பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்...இதில் திருவிளக்கு பூஜை அமைப்பாளர் இசக்கி ராணி, செல்வி, மகேஷ், முத்து லட்சுமி மற்றும் சிவனடியார் திருகூட்டதினர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக