காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் அரசியல் செய்கிறார்! -கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்!!

காவிரி விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் அரசியல் செய்கின்றனர்.

மேகதாது அணையில் இருந்து பெங்களூரு குடிநீருக்கும், மின்சாரத்துக்கும் மட்டுமே நீர் எடுக்கப்படும்.காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படாது.மேகதாது அணை, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தென்மாநிலத்திற்கே இதயம் போன்றது

மேகதாது அணை ஒரு பேலன்சிங் அணை, அதில் இருந்து ஒரு பக்கெட் நீர் கூட பாசனத்திற்காக எடுக்கமாட்டோம்.

காவிரி விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் அரசியல் செய்கின்றனர்

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!