மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்த மதுரையைச் சேர்ந்த இளம்பெண்!!
மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதுடன், பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்து உள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஏற்கனவே புகார் அளித்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அந்த சிறப்பு படையை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக