தாம்பரம்: சிட்லப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவியுடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய புகாரில் இளைஞர் கைது!!

தாம்பரம்: சிட்லப்பாக்கத்தில் 12ம் வகுப்பு மாணவியுடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டிய புகாரில் இளைஞர் கைது.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் துரைராஜ் (22) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!