சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சித் திட்டத்தை முதலமைச்சர். ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்!!

       திமுக புறக்கணிப்பு:

திமுக,அதிமுக,பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தைப் புறக்கணித்தனர்.

எம்.எல்.ஏக்களுக்கான பயிற்சி - 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பயிற்சி நிகழ்வில் பங்கேற்பு, திமுக புறக்கணிப்பு!

அதிமுக சார்பில் சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ் மட்டும் வருகை, பாமக தரப்பில் சௌமியா அன்புமணி பங்கேற்பு, மதிமுக தரப்பில் செந்தில் செல்வன், ராஜேந்திரன் பங்கேற்பு, விசிக தரப்பில் அமைச்சர் வன்னிஅரசு பங்கேற்பு, பாஜக சார்பில் நீலகிரி எம்எல்ஏ போஜராஜன் பங்கேற்பு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!