அரசியல் நடைமுறைகளை மக்களுக்கு தெரியபடுத்த "வெற்றி டிவி" வருகிறது!!
தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொலைக்காட்சியாக "வெற்றி தொலைக்காட்சி" தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜூன் 22-ஆம் தேதி இந்த சேனலின் லோகோ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் சேனலுக்கான அலுவலகம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக