பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது!!
ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிளாஸ்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
அரசு முறை பயணமாக ஸ்லோவாக்கியா சென்ற பிரதமர் மோடிக்கு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி விருது வழங்கி சிறப்பித்தார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக