மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்; ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!!
இடைநீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி சண்முக சுந்தரம், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ் குமார், எஸ்.ஐ சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய நால்வருக்கு,
ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக