மதுரை: அரசு பேருந்து ஒட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது!!


ஓட்டுநருக்கு தலையில் வெட்டு - தவெக நிர்வாகி கைது, மதுரை: சோழவந்தான் அருகே வாடிப்பட்டியில் அரசு பேருந்து ஒட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிய தவெக நிர்வாகி கைது. பணிமனைக்கு திரும்பி கொண்டிருந்த அரசு பேருந்துக்கு வழிவிடாமல் தகராறில் ஈடுபட்ட தவெக நிர்வாகி தனுஸ்கோடி பட்டா கத்தியால் ஒட்டுநர் பிரசாந்தை தலையில் வெட்டிவிட்டு தப்பியோடினார். தலைமறைவாக இருந்த தனுஸ்கோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!