“புனிதமான சட்டம்... பழிவாங்க பயன்படுத்தாதீர்கள்”!!
போக்சோ சட்டம் குழந்தைகளைப் பாதுகாக்கும் புனிதமான சட்டம். ஆனால். அந்தச் சட்டம் பெரியவர்களின் பழிவாங்கல்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, உண்மையில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான நீதி தள்ளிப்போகிறது.போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க மாநிலம் முழுவதும் "சிங்கப்பெண் விழிப்புணர்வு” பயிலரங்குகளை நடத்த வேண்டும்.திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக