மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் உரை!!
செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், அவரது ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேருடன் திமுகவில் இணைந்துள்ளார்.
“எதிர்க்கட்சியை நோக்கி வந்திருக்கிறீர்கள் என்றால்.. நீங்கள் பதவிக்காக வரவில்லை..”
செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் விழாவில் திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் பேச்சு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக