தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டு இருக்கிறது! -உதயநிதி ஸ்டாலின்!!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு வெண்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு செத்துக் கொண்டு இருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தவெக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக