தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்!!
📌முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி.
📌முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.
📌முன்னாள் அமைச்சர் கடலூர் எம்சி சம்பத்.
📌தருமபுரி பாப்பிரெட்டிபட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி.
📌சேலம் சங்ககிரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ்.
oneminutepolitics
📌சேலம் வீரபாண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜமுத்து.
📌விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ்.
📌விருதுநகர் சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக