விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக சி.விஜயபாஸ்கர் தரப்பில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸில் இடம் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் படம்!!
விராலிமலை:கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவந்த சி.விஜயபாஸ்கர் MLA பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக