தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்! -அமைச்சர் விக்னேஷ்!!
தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது என அரசு அறிவித்துள்ள நிலையில், அவை எந்தெந்த கடைகள் என செய்தியாளர்கள் அமைச்சர் விக்னேஷிடம் கேள்வி எழுப்பிய போது
சமூக வலைதளங்களை, செய்தி சேனல்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக