தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர். சி.விஜயபாஸ்கர்!!
அடுத்த வரவு!
அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைகிறார்!
ஏற்கனவே அதிமுகவிலிருந்து 4 பேர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக