மின் தடை ஏற்பட்ட உடனே சரிசெய்யப்படுகிறது!!


மின் விநியோகம் தொடர்பான குறைகளை போக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மின் தடையை சரி செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு மின் தடையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தடை தொடர்பாக சிலர் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு சிலர் வேண்டுமென்றே மின் தடையை ஏற்படுத்துகின்றனர். அமைச்சர் நிர்மல்குமார்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!