ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது! -உதயநிதி ஸ்டாலின்!!

REELS CONTENT-ற்காக,“என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று PUNCH DIALOGUE பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது”

பாலிமர்,  தமிழ் ஜனனம், நியூஸ் தமிழ் சேனல்களை மீண்டும் அரசு கேபிளில் கொண்டு வர வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர். உதயநிதி ஸ்டாலின்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!