தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச ரத்த தானம் முகாம் !!

வேலூர் மாவட்டம், தமிழக வெற்றி கழக தலைவர். C .ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இலவச சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் R. வேல்முருகன் மாவட்ட செயலாளர் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக M. வினோத் கண்ணா வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்யப்பட்டது ரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் சோர்வடையாமல் இருக்க குளிர்பானங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை  தலைமை தாங்கிய சரவணன் வீராசாமி முன்னின்று அனைத்து ஏற்பாடுகளும் செய்தார் S.R  குமரன் பாப்பு (எ)  R பிரேம்குமார் R செல்வராஜ் N சதீஷ்குமார் P. தயாளன் S ஷங்கர் வெங்கடேசன் ஆனந்த் பழனி சந்தோஷ் சோமு ப புஷ்பராஜ் சதீஷ் சிலம்பரசி சக்தி வினோத் சரவணன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!