குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு .கெங்கையம். ஆலய திருவிழா!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தில் இன்று அருள்மிகு .கெங்கையம். ஆலய திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது பின்பு அம்மன் கண் திறக்கப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது இதில் ஊராட்சி மன்ற தலைவர் லதா சுகுமார்.அ.ம.மு.க மாவட்ட செயலாளர் 

. பூபாலன் ஆலய நிர்வாகிகள் ஊர் நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர் 

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!