குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜமாபந்தி துவக்கம் ‌‌!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம். தாலுக்கா அலுவலகத்தில் இன்று.1435.ஆம். பசலிக்கான ஜமாபந்தி இன்று துவங்கியது.

ஜமாபந்தி . அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான.மா சிவசுப்பிரமணியம் . கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். 

இதில் ஜமாபந்தி மேலாளர். சரவணன் வட்டாட்சியர். பிரியா. சமூக பாதுகாப்பு திட்ட. வட்டாட்சியர். ரேவதி,ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர். குமார். வட்ட வழங்கல் அலுவலர். ராமலிங்கம் ‌ தலைமையிடத்து துணை வட்டாட்சியர். தனலட்சுமி. மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் . அசோக் குமார், செந்தில், புகழரசன்.

கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர். ஜீவரத்தினம். கிராம நிர்வாக அலுவலர்கள். செந்தில், சசிகுமார்,காந்தி கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர். துரைராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர்  கலந்து கொண்டனர்.

என் நிகழ்ச்சிகள் கிழக்குப் பிர்கா

. பரதராமி. குடியாத்தம் நகரம். 

கொண்ட சமுத்திரம் செதுக்கரை ‌.கல்லபாடி. ராமாலை புட்டவாரிபல்லி.டி.பி

பாளையம். ரங்கசமுத்திரம். வீரி செட்டிபல்லி. ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, இலவச வீட்டு மனை மற்றும் குடும்ப அட்டை ஓய்வூதியம் போன்ற கோரிக்கை. மனுக்களை அளித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!