ராணிப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர். ந.ப்ரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் இன்று (12.06.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பணிகள்,

சயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இணை இயக்குநர் மற்றும் மருத்துவப் பணிகள் (பொ) ந.நிவேதிதா, மாவட்ட சுகாதார அலுவலர். மரு.செந்தில்குமார், துணை இயக்குநர்கள். மரு.மணிமேகலை, மரு.ஜெயஸ்ரீ,ரூ.ப்ரீத்தா மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!