தூத்துக்குடி: கயத்தாறு அருகே இளம்பெண் ஆணவப் படுகொலை; தற்கொலை செய்துகொண்டதாக நாடகம் ஆடிய குடும்பத்தினர் கைது!!


தூத்துக்குடி: கயத்தாறு அருகே இளம்பெண் |விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் நாடகம்; மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபரைக் காதலித்ததால் அப்பெண்ணின் சகோதரர் ஆணவப் படுகொலை செய்தது அம்பலம், தங்கை அபிசெல்வியின் காதலுக்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காததால் அண்ணன் சிவஞானம் அவரை ஆணவக்கொலை |செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் எஸ்தர் பாலின் இருந்ததும் விசாரணையில் தெரியவந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். 


தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!