உதயசூரியனில் போட்டியிட்டது துரதிருஷ்டவசமானது!!


மதிமுகவினர் துரதிருஷ்டவசமாக திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி மதிமுகவின் பொதுக் குழுவை கூட்டவிருக்கிறோம். திமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என்பதை ஜனநாயக முறைப்படி கட்சியினரிடம் ஆலோசனை செய்வோம். மதிமுக தனி இயக்கம்.. சட்டமன்றத்தில் தவெகவை ஆதரித்து வாக்களித்தால் தான் தவறு.. எங்கள் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கலாம்.

- மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ 

தென் மண்டல செய்தியாளர்

சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!