நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

 


நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!! 

11.06.2026

🗞️ டெல்லியில் குடியரசுத் தலைவர்,  குடியரசுத் துணை தலைவருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு. பிரதமர் தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

🗞️ டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவையும் சந்தித்து பேச்சு.

🗞️ இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் தேவதானப்பட்டி அருகே உள்ள பண்ணையில் இன்று நல்லடக்கம். அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதால் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

🗞️ காங்கிரஸ் உடனான இணைப்பு குறித்து தகவலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு. இரு கட்சியினரும் சாத்தியமான கூட்டணிக்கு கதவை திறந்தே வைத்துள்ளதாகவும் தகவல்.

🗞️ ஓமன் அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஒன்றிய அரசு சம்மன்.


தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!