ஃபீனிக்ஸ் பறவைபோல் அதிமுக மீண்டெழும்: இபிஎஸ்!!

மீண்டும் எப்போது தேர்தல் வந்தாலும் சரி; இடைத் தேர்தல், பொதுத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக வெல்லும். ஃபீனிக்ஸ் பறவைபோல் அதிமுக மீண்டெழும்; தப்பு கணக்கு போடாதீங்க, அதிமுகவை அழிக்க முடியாது.

ஆளுங்கட்சியின் 2 கால்கள் எப்போது வேண்டுமானாலும் உடையும்; நாற்காலி கவிழும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருக்கும் வரைதான் தவெக ஆட்சி.

ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது தெரிந்தும் கவர்ச்சி அறிவிப்புகளை விஜய் வெளியிட்டது ஏன்?; இப்போது திட்டங்களை அறிவிக்கிறார்கள்; அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை அறிவிக்கவில்லை மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வெற்று வாக்குறுதியா? அல்லது நிறைவேற்றுவீர்களா?

- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!