உடைந்தது இந்தியா கூட்டணி!!
* இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என திமுக முடிவெடுத்துள்ளது
* காங்கிரஸ் கட்சியின் துரோகத்தால் கட்சியினர் மனக்காய முற்றிருக்கிறார்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என திமுக அறிவிப்பு
* கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனை பாதிக்கும் பிரச்சினைகளில் என்றைக்கும் குரல் கொடுக்கும் எனவும் தெளிவுபடுத்தி உள்ளது திமுக
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக