எடப்பாடி யாரிடம், மிதுன் அவர்களுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கி கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சென்று வலுப்படுத்த கோரிக்கை வைத்த அதிமுக தொண்டர்கள்!!

இதுவரை நேரடி அரசியலில் இறங்காமல் இருந்தாலும்,

2018 முதல் எடப்பாடியாருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார், பல வியூகங்களையும் வகுத்திருக்கிறார் மிதுன் அவர்கள்.

கிட்டத்தட்ட 8 வருடங்கள் உயர்மட்ட, கீழ்மட்ட அரசியலை உற்று நோக்கிய அனுபவத்தையும் பெற்றிருக்கிறார்.

வாரிசு அரசியல் இல்லாத கட்சிகளே உலகத்தில் இல்லை. 

ஆதலால் வரப்போகும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் எடப்பாடியார் அவர்கள் மிதுன் அவர்களுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கி கட்சியை இளைஞர்களிடம் கொண்டு சென்று வலுப்படுத்த கோரிக்கை  வைத்த அதிமுக தொண்டர்கள்.

தீவிர அரசியல் குதிக்க திட்டம் என தகவல்கள் வெளியாகி வருகிறது

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!