குடியாத்தத்தில் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம். என்றபுதிய இயக்கத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று மாலை அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் மாறுவோம் மாற்றுவோம். என்ற.புதிய இயக்கத்தின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் பேனா இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மகளிர் அணியினர் ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்றது இதில் மஞ்சு ரேகா ஆகியோர் . முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் மனோகரன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் பேனா இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இதில் முத்து முரளி யுவராஜ் ஆறுமுகம் சம்பத் உள்ளிட்டோ கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக