தமிழ்நாடு அரசால் புதிதாகத் தொடங்கப்பட்ட "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" பெண் காவலர்களிடம் புதிய சீருடைக்காக தலா ரூ.2,300 முதல் ரூ.8,100 வரை கட்டாயமாக வசூலிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சீருடை செலவுக்காக காவலர்களுக்கு ரூ.4,500 வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் படைக்காக ரூ.354 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், காவலர்களிடம் கட்டண வசூல் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியான விமர்சனங்களாகவே பரப்பப்பட்டு வருகின்றன என தெரிவிக்கின்றனர்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!