முதல்வர் விஜய்யை சந்தித்த பின் அன்புமணி பேட்டி!!
முதல்வர் விஜய்யை சுமார் 25 நிமிடங்கள் சந்தித்து பேசினேன். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன். 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் துல்லியமாக இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான் சமூக நீதி. சென்சஸ் உடன் சேர்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக